16.5.07

முத்தங்களின் மதிப்பறிந்தவள்


கேட்காமலே தருகிறாள்

கேட்டதும் தருகிறாள்

கேட்டும் தர மறுக்கிறாள்.

முத்தங்களின் மதிப்பறிந்தவள் ...